Monday, March 28, 2022

வாழ்க்கை துணை

கனவுகளை தொலைத்துவிட்டேன் கண்மணி வருகைக்காக கவிதைகளாய் புலம்புகின்றேன் என்னவள் ரசிப்பதற்காக காலமெல்லாம் கதை பேசும் எந்தன் இதழ்கள் உன்னை வர்ணிக்க கலங்கி நின்றேன் தனியாக

என் வாழ்க்கையில் நீ என்றும் துணையாக.


இளமை காதல்

​காத்திருந்த காலங்கள் தொட்டணைத்த தருணங்கள் காதல் செய்த கோலங்கள்

தெரிந்து செய்த மாயைகள் வாழ்க்கை சொன்ன பாடங்கள் தனித்து நின்ற நாட்கள் இனியாவது அவற்றை உணருங்கள்.


உயிர்

​எண்ணங்கள் பல நினைத்து எதிர்பாராத தருணத்தில்

கடமைகள் பல இருந்தும்

கடவுளின் ஆணைக்காக

உறவுகளை பிரிந்து தவிக்கும் உயிர்.

Friday, March 25, 2022

Thuyaram...

waves - girls

kadal azhai ondru,

karai kadanthathu indru,

Thendral theendum endru,

Manam kalangiyathu indru....

Saturday, March 12, 2022

Yennaval..

​kathiruntha poluthu

kanavondru kalainthu

vazhkayai ninaithu

manamanathu tholainthu

yennavalai yethir parthu

kalangi nindrathu en manathu..