Wednesday, March 24, 2021

காதல் தோல்வி


உன்னை நேசிக்க தெரிந்த என் இதயத்திற்கு உன் பிரிவை தாங்கும் அளவு தைரியம் இல்லை அதன் வலிகளை உணர்ந்த உன்னால் என் காதலின் வலிகளை புரிந்து கொள்ள முடியவில்லை காதின் ஓரம் இசையை எழுப்பும் காதணி அல்ல என் காதல் உனது கண்களில் உள்ளே இருக்கும் கருவிழியை விட மேலானது என்னை காயப்படுத்தியதாய் நினைத்து நீ விடும் ஒவ்வொரு கண்ணீர் துளியும் அடுத்த பிறவியிலாவது நாம் ஒன்று சேர கவி பாடு

No comments:

Post a Comment