Saturday, October 17, 2020

காதல்


My heart longs to see your beautiful eyes today, counting those beautiful days that I long to live with you,
This is the depth of love I have for you,

வெறுப்பு


Although I have a thousand reasons to love you, the only reason I think I hate you is because I thought the love I had for you was fake.

அன்பு


It is not my fault that you understand the love you have for me as love.
Because of that little heart that is in me.
The difference between love and affection is unknown to the heart.

நேசம்


விருப்பமானவர்கள் தன்னை நேசித்தவர்களை ஒரு போதும் விட்டு கொடுப்பது இல்லை,
தன்னை நேசிக்கும் அந்த உயிரை எண்ணி தினமும் கண்ணீர் வடித்து கொண்டு தான் இருப்பார்கள்.

Thursday, August 6, 2020

நினைவு


வானம் சாம்பலாய் 
தெரிகிறது 
நட்சத்திரங்கள் 
அணைந்து போயின 
மலை முகடுகளில் 
முகில்கள் சாய்ந்த படி 
வெளுத்து போய்
இருந்தது. 
இவை ஏனோ என்னால் 
ரசிக்க முடியவில்லை 
உன் நினைவால்.

miss u my love


விட்டுக்
        கொடுத்து
             அவளும்

     விலகி
          நின்று
                நானும்

    காதலுக்கு
        முற்றுப்புள்ளி
            வைக்கிறோம்

   எங்கள்
      குடும்பத்திற்கா...

    ஆனால்
         முற்றுப்
              பெறாமல்

     தொடர்கிறது
           காதல்

     எங்களது
         உள்ளத்தில் ...
Miss you my love 😰😰😰